சென்னையிலுள்ள மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் Assistant & Typist Clerk வேலை

Working as an Assistant & Typist Clerk at the Disabled Rehabilitation Center in Chennaiசென்னையிலுள்ள மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் (NIEPMD) கீழ்க்கண்ட 11 மாத கால ஒப்பந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை

1. பணியின் பெயர்: Assistant (Consultant)
காலியிடம்: 1
சம்பளம்: 35,000
கல்வித்தகுதி: ஏதாவதொரு இளநிலைப் பட்டபடிப்புடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Typist Clerk (Consultant)
காலியிடம்: 1
சம்பளம்: 20,000
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
பணி அனுபவம் மற்றும் கூடுதல் கல்வித்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:
ரூ. 500 கட்டணத்தை டி.டி.யாக செலுத்தவும். டி.டி.யாக எடுக்க வேண்டிய முகவரி: The Director, NIEPMD, Chennai.
SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை
www.niepmd.tn.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
The Director,
NIEPMD, ECR,
Muttukadu,
Kovalam (Post),
Chennai – 603 112.


அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 20.10.2019


0/Post a Comment/Comments

Previous Post Next Post