சாரணர் பயிற்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை

Work in railways for scout trainees


சாரணர் பயிற்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை

தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள குரூப் B மற்று D பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ரயில்வேயில் சாரணர் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:
Group 'C' Level 2 (7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி) - 02
Erstwhile Group 'D' Level-1 (7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி) - 06

வயது: 01.01.2020 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி:
குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10.ம் தேர்ச்சியுடன் Civil, Electrical, Mechanical பாடப் பிரிவுகளில் ITI முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் Scout/Guide 5 ஆண்டு உறுப்பினராக இருக்க வேண்டும். தேசிய அளவிலான சாரணர் பயிற்சி நிகழ்ச்சிகளில் குறைந்தது 2 நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.secr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை Printout எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.10.2019

0/Post a Comment/Comments

Previous Post Next Post