அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை

Work in Anna University

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. பணியின் பெயர்: Professional Assistant II
காலியிடங்கள்: 2
சம்பளம்: 659 (தினசரி)
கல்வித்தகுதி: Physics / Photonics / Biophotonics பாடத்தில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்

தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் Electronics lab, Diagnostic Therepeutic Lab, Photonics Lab ஆகியவற்றில் உதவியாளராக பணிபுரிய வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவம் மற்றும் கூடுதல் விபரங்கள் www.annauniv.edu என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை டவுன்லோட்டு செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 14.11.19

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Professor & Head,
Department of Medical Physics,
College of Engineering,
Guindy Campus,
Anna University,
Chennai – 600 025.
0/Post a Comment/Comments

Previous Post Next Post