ஜிப்மரில் புராஜெக்ட் டெச்னீஷியன் பணி

The Project Technician's work at Zipmar


புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவமனையில் புராஜெக்ட் டெச்னீஷியன் பணிக்கு ஒரு காலியிடம் ஏற்பட்டுள்ளதால் தகுதியானளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சியுடன் 2 வருட DMLT படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது ஒரு வருட DMLT படிப்பை முடித்து ஒரு வருட பணி அனுபவம்  பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 18,000


விண்ணப்பிக்கும் முறை
முழு விபரம் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்களை இணைத்து 25.10.2019 தேதிக்கு முன் தபாலில் அனுப்பவும். தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 29.10.2019


மேலும் கூடுதல் விபரம் பெற www.jipmer.edu.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post