ITI படித்தவர்களுக்கு டெக்னீசியன் பணி

Technician work for ITI educators



இந்திய அணுசக்திக் கழகத்தில் கீழ் செயல்படும் "Tata Memorial Centre".ல் டெக்னீஷியன் பணிகளுக்கான தகுதியுள்ளவர்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Technician

காலியிடங்கள்: 20 ( டிரேடு வாரியாக காலியிட விபரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது)

Trade wise technician recruitment details
Trade
No. of. vacancy
Mechanical / AC Plant Operator
04
Electrical
04
Electronics
02
Carpenter
01
Plumber cum Mason
03
Medical Gas
06
Total
20

வயது: 30.க்குள் இருக்க வேண்டும்

சம்பளம்: 16,000 - 20,000

கல்வித்தகுதி: 10.ம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrical / Mechanical / Electronics / Carpenter / Plumber & Mason / Medical Gas Technician போன்ற ஏதாவதொன்று தொழில்பிரிவில் ITI முடித்து குறைந்தது 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் முறை
நேர்முகத்தேர்வில் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 2.11.2019

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
Homi Bhabha Cancer Hospital, Ghanti Mill Road, Lahartara, Varanasi.
Ph: 0542 – 2225022

குறிப்பு: நேர்முகத்தேர்வு பற்றிய விபரம் தேர்ந்தெடுக்கப்படும் முறை போன்ற கூடுதல் விபரங்களை என்ற இணையதளத்தில் பார்க்கவும்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post