டிப்ளமோ முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை

Technician job in ISRO for diploma holders


டிப்ளமோ முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை

திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Technical Assistant
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Mechanical – 14 (UR – 6, OBC – 5, SC – 2, EWS – 1)
2. Electronics – 02 (UR)

சம்பளம்: ரூ.44,900 - 1,42,400 /-
வயதுவரம்பு: 02.07.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, OBC, PWD, EX-SM பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி:
பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் 3 ஆண்டு பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் தொழில் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
ரூ.150. -  ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: www.iprc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் Declaration copy. இணைத்து தபால் அல்லது விரைவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

Address:
The Administrative Officer,
Recruitment Section. Liquid Propulsion Systems Centre,
Valiamala(P.O),
Thiruvananthapuram,
Kerala - 625 547

ஆன்லைன் விண்ணப்பப் Printout சென்று சேர கடைசி தேதி: 11.10.2019


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.10.2019

0/Post a Comment/Comments

Previous Post Next Post