காசநோய் ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பணிகள் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்கள்: 16.10.2019 & 17.10.2019

TB Days of Different Tasks Interview: 16.10.2019 & 17.10.2019சென்னையிலுள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பணியின் பெயர்: Data Entry Operator (Grade B)
காலியிடம்: 1 (OBC)
சம்பளம்; 18,000
வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு மணி நேரத்தில் 8000 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்:  Data Entry Operator (Grade A)
காலியிடம்: 1 (SC)
சம்பளம்; 17,000
வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஒரு மணி நேரத்தில் 8000 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Scientist - B (Non Medical) Bio - Informatics
காலியிடம்: 1 (UR)
சம்பளம்;  48,000
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Bio - Informatics / Bio - technology / Genetics / Genomics / Molecular Biology / Micro Biology / Bio - Chemistry / Computer Science Information Technology போன்ற பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் முதுநிலைப் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Project Technical Officer (Lab)
காலியிடங்கள்: 2 (UR - 1, OBC - 1)
சம்பளம்: 32,000
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Life Science பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது
Life Science பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேடனும்.

5. பணியின் பெயர்: Project Technician III (Lab)
காலியிடம்: OBC - 1
சம்பளம்: 18,000
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சி பெற்று Medical Laboratory.ல் 2 வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

குறிப்பு: அரசு விதிமுறைப்படி வயதுவாம்பில் அனைத்து பிரிவினருக்கும் தளர்வு வழங்கப்படும்.


தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு  செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்கள்: 16.10.2019 & 17.10.2019
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
ICMR National Institute for Research in Tuberculosics,
Chetpet,
Chennai 600 031.

நேர்முகத்தேர்விற்கு தகுதியானவர்கள் www.icmr.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும்  சுய அட்டெஸ்ட் செய்த நகல்களை இணைத்து நேர்முகத்தேர்வின் போது சமர்ப்பிக்கவும்.


மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட முகவரியைப் பார்க்கவும்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post