சிஸ்டம் ஆபீசர் பணி; காலியிடங்கள்: 165

System Officer Work; Vacancies: 165


மும்பையிலுள்ள "High Court".ல் கீழ்க்கண்ட 165 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. பணியின் பெயர்: Senior System Officer
காலியிடங்கள்: 38
சம்பளம்: 46,000
கல்வித்தகுதி: Computer Science & Engineering / Information Technology / Electronic Engineering போன்ற பாடப்பிரிவுகளில் பி.. / பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது MCA பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: System Officer
காலியிடங்கள்: 127
சம்பளம்: 40,000
கல்வித்தகுதி: Computer Science & Engineering / Information Technology / Electronic Engineering போன்ற பாடப்பிரிவுகளில் பி.. / பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது MCA பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST  பிரிவினர்களுக்கு 5 வருடங்கள் வயதுவர்மப்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள், பணி அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வுக்கு தகுதியானவர்கள் விபரம் இணையதளத்தில் வெளியிடப்படும்.


விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.bombayhighcourt.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். பின்னர் படிவத்தை பிரிண்ட் செய்து தேவையான அசல் மற்றும் சுய அட்டென்சட் செய்த சாண்றிதழ்களின் நகல்களை இணைத்து நேர்முகத்தேர்வின் போது சமர்ப்பிக்கவும்.


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 21.10.2019

0/Post a Comment/Comments

Previous Post Next Post