ராணவத்தில் சர்வேயர் பணி

Surveyor's work in armyஇந்திய ராணுவத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: Havildar (Surveyor Automated Cartographer) (BATCH - 2019)
காலியிடங்கள்: 20
வயது: 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கணித பாடப்பிரிவில் +2 தேர்ச்சியுடன் Mathematics பாடப்பிரிவில் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி:
உயரம்: 166 செ.மீ; எடை: 50 கிலோ; மார்பளவு: 77 செ.மீ
உடற்திறன் தேர்வு: 1.6 கி.மீ தூரத்தை 5 நிமிடம் 30 நொடிக்குள் ஓடிக் கடக்க வேண்டும். Pull Ups: 6 எடுக்க வேண்டும் Zig Zag Balance செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 9 அடி நீளம் தாண்ட வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
எழுத்துத்தேர்வு, உடற்தகுதி, உடற்திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பர்ர்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்விற்கு Mathematics, Physics & Chemistry பாடப்பிரிவில் இருந்து 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தவரான பேத்திகளுக்கு 0.5 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

தேர்வுக்கான அட்மிட் கார்டை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் 19 வாரங்கள் அடிப்படை ராணுவ பயிற்சியும், 58 சர்வேயர் பணிக்கான தொழிற்நுட்ப பயிற்சியும் வழங்கப்படும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 23.2.2020

தேர்வுகளின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை
www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். பின்னர் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.10.20190/Post a Comment/Comments

Previous Post Next Post