பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்கள்; காலியிடங்கள்: 67

Special Officers in State Bank of India; Vacancies: 67பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 67

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. MANAGER (MARKETING-REAL ESTATE & HOUSING) - 01
2. MANAGER (BUILDER RELATIONS) - 02
3. MANAGER (PRODUCT DEV. & RESEARCHREH) - 02
4. MANAGER (RISK MGMT-IBG) - 02
5. SENIOR SPECIAL EXECUTIVE (COMPLIANCE) - 01
6. SENIOR EXECUTIVE-FINANCIAL INSTITUTION (CORRESPONDENT RELATIONS) - 01
7. SENIOR SPECIAL EXECUTIVE (STRATEGY-TMG) - 01
8. SENIOR SPECIAL EXECUTIVE (FEMA COMPLIANCE) - 01
9. EXECUTIVE (FI & MM) - 21
10. SENIOR EXECUTIVE (SOCIAL BANKING & CSR) - 08
11. MANAGER (ANYTIME CHANNELS) - 01
12. MANAGER (ANALYST-FI) - 03
13. Dy. MANAGER (AGRI-SPL.) - 05
14. MANAGER ANALYST - 07
15. SENIOR EXECUTIVE (RETAIL BANKING) - 09

தகுதி: இளங்கலை பட்டதாரிகள், MBA முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: 25 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையைான விவரங்கள் அறிய:


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.11.2019


0/Post a Comment/Comments

Previous Post Next Post