ISRO.ல் சயின்டிஸ்ட் / என்ஜினியர் பணி

Scientist / Engineer mission at ISRO

ISRO.ல் சயின்டிஸ்ட் / என்ஜினியர் பணி

பெங்களூருவில் உள்ள ISRO தலைமையகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. பணியின் பெயர்: Scientist / Engineer "SC" (Civil)
காலியிடங்கள்: 11(UR-5, OBC-5, EWS-1)

2.பணியின் பெயர்: Scientist / Engineer "SC" (Electrical)
காலியிடங்கள்: 5 (UR-3, OBC-1, EWS-1)

3. பணியின் பெயர்: Scientist / Engineer "SC" (Refrigeration & Air Conditioning)
காலியிடங்கள்: 4(UR-3, OBC-1)

4. பணியின் பெயர்: Scientist / Engineer "SC" (Architecture)
காலியிடம்: 1(UR)


வயதுவரம்பு, சம்பளம், கல்வித்தகுதி, தேர்ந்தெடுக்கப்படும் முறை, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை போன்ற கூடுதல் விபரங்களுக்கு www.isro.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 14.10.2019



0/Post a Comment/Comments

Previous Post Next Post