ஜிப்மர்.ல் ஆராய்ச்சியாளர் பணிகள்


புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர்.ல் காலியாக உள்ள இணை ஆராய்ச்சியாளர் பணிகள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் : 02
ஊதியம் : மாதம் ரூ.31,000
கல்வித் தகுதி : M.Sc Life Science
வயது வரம்பு : 30

விண்ணப்பிக்கும் முறை: தங்களின் சுயவிவரத்தை icmrhraproject2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.10.2019


தேர்வு முறை: திரையிடல் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post