புராஜெக்ட் அசிஸ்டென்ட் பணி

Project Assistant Workகாரைக்குடியிலுள்ள எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி மையத்தில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. பணியின் பெயர்: Project Assistant II
காலியிடம்: 1
சம்பளம்: 25,000

2. பணியின் பெயர்: Project Assistant II
காலியிடம்: 1
சம்பளம்: 31,000

மேற்கண்ட இரண்டு பணிகளுக்குமான தகுதி & வயது:
தகுதி: வேதியியல் பாடப்பிரிவில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30

3. பணியின் பெயர்:  Project Assistant II
காலியிடம்: 1
சம்பளம்: 25,000
வயது: 30
தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்:  Project Assistant II
காலியிடம்: 1
சம்பளம்: 28,000
வயது: 35
தகுதி: Mechanical இன்ஜினியரிங் பாடத்தில் M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.தேர்ந்தெடுக்கப்படும் முறை

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு 21.10.2019 அன்று காரைக்குடியிலுள்ள எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும். கூடுதல்  விபரங்களுக்கு www.cecri.res.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்


0/Post a Comment/Comments

Previous Post Next Post