பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 18) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞா்கள் பயனடையும் வகையில் பல்வேறு தனியார் துறையினரால் வேலைவாய்ப்பகத்தின் மூலம் நடைபெறும் முகாமில், பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, .டி., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த தகுதியான நபா்களை தோவு செய்ய உள்ளனா்.


எனவே, மேற்கண்ட கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளோர் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் முகாமில் பங்கேற்ற பயன் பெறலாம்.0/Post a Comment/Comments

Previous Post Next Post