SJVN நிறுவனத்தில் அதிகாரிப் பணிகள்

Official work at SJVN


SJVN நிறுவனத்தில் அதிகாரிப் பணிகள்

SJVN நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பணியின் பெயர்: Electrical (DGM / Sr. Manager / Manager)
காலியிடங்கள்: 5
கல்வித்தகுதி: Electrical / Electrical & Electronics Engg பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Mechanical (Sr. AGM / CGM / DGM / Sr. Manager / Manager)
காலியிடங்கள்: 6
கல்வித்தகுதி: Mechanical Engg பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: C & I(Sr. Manager / Manager)
காலியிடங்கள்: 6
கல்வித்தகுதி: Electronics & Instrumentation / Instrumentation & Control Engg பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.sjvn.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை டவுன்லோடு செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.10.19

விண்ணப்பப் படிவங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 21.10.19


மேலும், கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post