தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் 63 அலுவலக உதவியாளர் பணியிடங்கள்

63 Office Assistant Jobs in the Office of the Director of Occupational Safety and Healthகாலிப் பணியிடங்கள்: 63(அலுவலக உதவியாளர்)
கல்வித் தகுதி: 8.ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

சம்பளம் : ரூ. 15,700 முதல் 50,000 வரை.விண்ணப்பிக்கும் முறை:
https://dish.tn.gov.in/assets/pdf/candidateform.pdf என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவத்தை தறவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து அறிவிப்பில் கொடுத்திருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.10.2019


5/Post a Comment/Comments

 1. Replies
  1. https://dish.tn.gov.in/assets/pdf/candidateform.pdf என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவத்தை தறவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து அறிவிப்பில் கொடுத்திருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

   Delete
 2. அறிவிப்பில் கொடுத்திருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். Address didn't mention. Pls send post Address.

  ReplyDelete
 3. Plse send the to Address .......

  ReplyDelete

Post a Comment

Previous Post Next Post