NIT.ல் Non Teaching பணிகள்

Non Teaching Jobs in NIT

NIT.ல் Non Teaching பணிகள்

Hamirpur.ல் உள்ள " National Institute of Technology".ல் கீழ்க்கண்ட பணிக்கான 81 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர், காலியிட விபரம், சம்பளம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Sl.
No
Name of the Post
Number of Vacancies
Pay Matrix
UR
EWS
SC
ST
OBC
Total
1
Technician
11
02
03
01
06
23
21,700 – 69,100
2
Senior
07
01
-
01
02
11
25,500 – 81,100
3
Technical Assistant
09
01
02
01
05
18
35,400 – 1,12,400
4
Junior Engineer
02
-
-
-
-
02
35,400 – 1,12,400
5
Students Activity & Sports (SAS) Assistant
02
-
-
-
-
02
29,200 – 92,300
6
Library and Information Assistant
01
-
-
-
01
02
7
Pharmacist
01
-
-
-
-
01
8
Junior Assistant
03
-
01
01
02
07
19,900 – 63,200
9
Superintendent
04
-
-
-
01
05
35,400 – 1,12,400

தேர்ந்தெடுக்கப்படும் முறை
நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
          நேர்முகத்தேர்வின் அழைப்பு கடிதம் மின் அஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். நேர்முகத்தேர்வின் போது அனைத்து அசல் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய கல்வித்தகுதி, வயது விபரம் இணையதளத்தில் பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்
பொது / OBC - ரூ.100 மட்டும் ஆன்லைனில் செலுத்தவும். SC/ST/PWD மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. கட்டணத்தை SBI வங்கி செல்லானை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.nith.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 28.10.2019

ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதன் பிரிண்ட் அவுட்டை டவுன்லோடு செய்து அதனுடன் கல்வித்தகுதி உட்பட தேவையான அனைத்து சான்றுகளின் சுய அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்களை இணைத்து 8.11.2019 தேதிக்கு முன் தபாலில் அனுப்பி வைக்கவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
The Registrar, NIT – Hamirpur, Pin – 177 005.


0/Post a Comment/Comments

Previous Post Next Post