"National
Institute of Wind Energy".ல் கீழ்கண்ட
பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்: ஜூனியர்
இன்ஜினியர்
காலியிடம்: 1 (OBC)
சம்பளம்: 35,400
வயது: 28 வயதிற்குள் இருக்க
வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் மூன்று
வருட டிப்ளமோ படிப்பை
முடித்து 2 வருட பணி
அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
Screening & Aptitude Test மூலம்
தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
www.niwe.res.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து
பூர்த்தி செய்து தேவையான
அனைத்து சான்றுகளின் சுய
அட்டெஸ்ட் செய்த நகல்களையும் இணைத்து தபால் மூலம்
அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
Deputy Director
General (F & A)
National Institute
of Wind Energy,
Velachery –
Thambaram Main Road,
Pallikaranai,
Chennai – 600 100.
அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 12.11.19
Post a Comment