பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

Jobs for Engineering Graduates

பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

மத்திய அரசிற்கு உட்பட்ட ரயில்வே துறை, நில அளவை, பாதுகாப்பு, மத்திய நீர்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பொறியியல் பட்டதாரிகளுக்கான 495 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள் : 495
சிவில் இன்ஜினியரிங்
இயந்திர பொறியியல்
மின் பொறியியல்
மின்னணுவியல்
தொலைத்தொடர்பு பொறியியல்

கல்வித் தகுதி :
தொடர்புடைய பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது:
01.01.2020 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் OBC பிரிவினர்களுக்கு ரூ.200. SC, ST, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு முறை:
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.10.2019


0/Post a Comment/Comments

Previous Post Next Post