HPCL.ல் B.Sc / Diploma படித்தவர்களுக்கு வேலை



HPCL.ல் B.Sc / Diploma படித்தவர்களுக்கு வேலை

Hindustan Petroleum Corporation Limited (HPCL).ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: Project Associates
சம்பளவிகிதம்: 40,000 - 50,000  
வயது: 20.9.19 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடமும் OBC பிரிவினருக்கு 3 வருடமும் PWD  பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை உண்டு.

கல்வித்தகுதி:  chemistry / Microbiology / biotechnology போன்ற பாடப்பிரிவுகளில் இளநிலை / முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது chemical technology / petroleum refining / chemical engineering போன்ற பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது plastic processing & testing.ல் டிப்ளமோ அல்லது PG.ல் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். மேற்கண்ட கல்வித்தகுதியில் SC/ST பிரிவினர்கள் 50% மதிப்பெண்கள், OBC பிரிவினர்கள் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.



விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.hindustanpetroleum.com என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.10.2019

0/Post a Comment/Comments

Previous Post Next Post