சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பணியிடங்கள்சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பணியிடங்கள்


பணி : இணை ஆராய்ச்சியாளர்

கல்வித் தகுதி : BE (Mechanical), Ph.D

ஊதியம் : ரூ.47,000

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் வழியாக https://www.iitm.ac.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH  இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30.10.2019

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
0/Post a Comment/Comments

Previous Post Next Post