சென்னை மெட்ராஸ் ரயில் கழகத்தில் வேலைவாய்ப்பு

Jobs at Madras Railway Corporationசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் கீழ்க்கண்ட  பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: Asst Manager (Finance & Accounts)
காலியிடம்: 1
சம்பளவிகிதம்: ரூ. 50,000 - 90,000
வயது: 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: CA அல்லது ICWA பட்டப்படிப்பை முடித்து 2 முதல் 7 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்
ரூ. 300 இதனை "M/s Chennai Metro Rail Limited" என்ற பெயரில் ஸ்ஹ்ண்ணையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.ஆக எடுக்க வேண்டும். (SC/ST பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.50)


விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.chennaimetrorail.org என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட்டு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் சுய அட்டெஸ்ட் செய்த நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். அனுப்பும் கவரின் மீது "Application for the Post of ........ & Advt No. CMRL /HR /O6 / 2019'.  குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி
          Chief General Manager (HR),
Chennai Metro Rail Limited,
CMRL Depot,
Admin Building,
Poonamallee High Road,
Koyambedu,
Chennai – 600 107.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 21.11.2019
0/Post a Comment/Comments

Previous Post Next Post