DSSSB.ல் தீயணைப்பு வீரர் பணி; காலியிடங்கள்: 706


DSSSB.ல் தீயணைப்பு வீரர் பணி; காலியிடங்கள்: 706

டெல்லி மாநில அரசின் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள Fire Operator பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. பனியின் பெயர்: Fire Operator
காலியிடங்கள்: 706 (UR-190, OBC-115, SC-309, ST-71, EWS-21)
சம்பளம்: ரூ. 5,200 - 20,200
வயது: 27.க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10.ம் வகுப்பு தேர்ச்சியுடன் கன ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். கீழ்வரும் உடற்தகுதி மற்றும் உடற்திறன் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி:
1. உயரம் குறைந்தது 165 செ.மீ 2. எடை குறைந்த பட்சம் 50 கிலோ 3. மார்பளவு சுருங்கிய நிலையில் 81 செ.மீ விரிவடைந்த நிலையில் 86.5 செ.மீ இருக்க வேண்டும்.

உடற்திறன்தகுதி:
2.80 மீட்டர் நீளம் தாண்ட வேண்டும். .80 மீட்டர் உயரம் தாண்ட வேண்டும். 200 வினாடியில் 800 மீட்டர் தூரத்தை ஓடி கடக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
ஆன்லைன் எழுத்துத்தேர்வில் பெரும் மதிப்பெண், உடற்தகுதி, உடற்திறன் தகுதி, மருத்துவ தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வில் கீழ்வரும் பாதங்களிலிருந்து கொள்குறி வகை கேள்விகள் கேட்கப்படும்.
1.General English 2. General Intelligence 3. Reasoning Ability 4. Arithmetical & Numerical Ability 5. Hindi Language & Comprehensions 6. Test of English Language
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி, இடம் போன்ற விபரங்கள் மின் அஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்
ரூ.100 மட்டும் ஆன்லைனில் செலுத்தவும். SC/ST முன்னாள் இராவுனத்தினர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை

www.dsssbonline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் 7.10.2019 முதல் 6.11.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post