Tool Room.ல் இன்ஜினியர் பணி

Engineer work in the Tool Room



அகமதாபாத்திலுள்ள "Indo German Tool Room".ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை.

1. பணியின் பெயர்: Engineer (Marketing / Training)
காலியிடங்கள்: 5
கல்வித்தகுதி: Mechanical / Production / Manufacturing / Electronics / Electrical பாடப்பிரிவுகளில் BE / B.Tech படம் பெற்றிருக்க வேண்டும். Marketing / Tool Design / CAD / CAE / VLSI தொழிற்பிரிவில் கூடுதல் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 34,400


விண்ணப்பிக்கும் முறை

www.igtrahd.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் 18.10.2019 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். கூடுதல் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post