உதவி இயக்குநர், சட்ட அலுவலர், உதவி இணை இயக்குநர், மருத்துவ வல்லுநர் பணியிடங்கள்
காலியிடங்கள் :
உதவி இயக்குநர் : 13
சட்ட அலுவலர் : 06
உதவி இணை இயக்குநர் : 13
மருத்துவ வல்லுநர் : 56

தகுதி:
உதவி இயக்குநர் : B.E., B.Tech. B.Sc.
சட்ட அலுவலர் : LLM
மருத்துவ வல்லுநர் : MBBS

வயது:
உதவி இயக்குநர் : 30
சட்ட அலுவலர் : 40
மருத்துவ வல்லுநர் : 45
(அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு)

விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் OBC பிரிவினருக்கு : ரூ. 25/- மற்ற அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செய்யும் முறை :
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://upsc.gov.in/sites/default/files/Advt-13-2019-Engl.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.10.2019


0/Post a Comment/Comments

Previous Post Next Post