பல்கலைக்கழகத்தில் அசிஸ்டென்ட் & கிளார்க் பணிகள்

Assistant & Clerk Jobs at the Universityபுதுடெல்லியிலுள்ள "INTER UNIVERSITY ACCELERATOR CENTRE".ல் கீழ்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. பணியின் பெயர்: Senior Assistant
காலியிடம்: 1 (OBC)
சம்பளம்: 35,400 - 1,12,400
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி:  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Assistant
காலியிடம்: 1 (ST)
சம்பளம்: 25,400 - 81,100
வயது: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி:  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: LDC
காலியிடங்கள்: 2(OBC - 1 UR - 1)
சம்பளம்: 19,900 - 63,200
வயது: 18 - 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி:  12.ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 30 வார்த்தைகள் ஹிந்தியிலும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: MTS
காலியிடங்கள்: 3 (OBC - 1 UR - 2)
சம்பளம்: 18,000 - 56,900
வயது: 18 - 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி: 12.ம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: மேற்கண்ட பணிகளுக்கு அரசு விதிமுறைப்படி அனைத்து பிரிவினருக்கும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.iuac.res.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
Inter University Accelerator Centre,
Aruna Asaf Ali Mark, New Delhi – 110 067.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.11.2019


0/Post a Comment/Comments

Previous Post Next Post