காலரா நோய் ஆராய்ச்சி மையத்தில் Assistant Clerk பணிகள்

Assistant Clerk Jobs at the Cholera Disease Research Center


கொல்கத்தாவிலுள்ள தேசிய காலரா நோய் ஆராய்ச்சி மையத்த்தில் கீழ்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. பணியின் பெயர்: Personal Assistant
காலியிடம்: 1(UR)
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள்  திறன் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Assistant
காலியிடம்: 2(UR)
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியில் திறன் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட 1 மற்றும் 2 பணிகளுக்குமான
சம்பளவிகிதம்: 35,400 - 1,12,400
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

3. பணியின் பெயர்: Upper Division Clerk
காலியிடம்: 3(UR)
வயது: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 25,500 - 81,100
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Lower Division Clerk
காலியிடம்: 3(UR)
வயது: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 19,900 - 63,200
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்.
ரூ. 30 இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.SC/ST/PWD/EX-SM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.niced.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் படிவத்தை பிரிண்ட் செய்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 18.11.2019


0/Post a Comment/Comments

Previous Post Next Post