காவல் துறையில் 554 தலைமைக்காவலர் பணியிடங்கள்

554 Headquarters in Police Department


தில்லி காவல் துறையில் 554 தலைமைக்காவலர் பணியிடங்கள் உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 554
பணி: Head Constable
1. ஆண்கள் - 372
2. பெண்கள் - 182

சம்பளம்: ரூ.25,500 - 81,100

வயது: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி:
+2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி:
ஆண்கள் - உயரம் 165 செ.மீட்டரும், 76 செ.மீட்டர் மார்பளவுவும், 4 செ.மீட்டர் சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
பெண்கள் - உயரம் 157 செ.மீட்டர் பெற்றிருக்க வேண்டும். உடற்திறன் குறித்த முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
ரூ.100. ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.


விண்ணப்பிக்கும் முறை:
www.delhipolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.delhipolice.nic.in அல்லது https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/10/15/Recruitment-Head_Constable_(Ministrial)2019.pdf


விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.11.2019


0/Post a Comment/Comments

Previous Post Next Post