இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் 327 பணியிடங்கள்

327 workplaces in Indian Space Research Center



காலியிடங்கள்:
Scientist/Engineer - SC (Electronics) - 131
Scientist/Engineer -SC (Mechanical) - 135
Scientist/Engineer-SC (Computer Science) - 58
Scientist/Engineer-SC (Electronics) - Autonomous Body - 03

தகுதி:
B.E. / B.Tech.-ல் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:
35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

சம்பளம் : ரூ. 56,100

கட்டணம் :
பெண்கள், SC/ST வகுப்பை சார்ந்தவர்கள், முன்னாள் இராணுவத்தினர், மாற்று திறனாளிகள், பொருளாதாரத்தில் பன்தங்கியவர்கள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. மற்ற பிரிவை சார்ந்தவர்கள் அனைவரும் ரூ. 100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.isro.gov.in/sites/default/files/billingual_advertisement.pdf  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 04.11.2019


0/Post a Comment/Comments

Previous Post Next Post