மாநில கூட்டுறவு வங்கியில் எழுத்தர் & உதவியாளர் பணிகள்; காலியிடங்கள்: 300

Clerk & assistant at State Co-operative Bank; Vacancies: 300


சென்னையிலுள்ள மாநில கூட்டுறவு வங்கியில் கீழ்க்கண்ட பணிகளுக்கு தேவையான 300 காலியிடங்கள் இருப்பதால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: 1.1.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். BC/BCM/MBC/DC/SC/SCA/ST/PWD/EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது. பொதுப்பிரிவை சார்ந்த மாற்றுத்திறனாக்களுக்கு 10 வருடங்கள் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். பொதுப்பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினருக்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காலியிட விபரம்

காலியிடங்களுக்கான வகுப்புவாரி ஒதுக்கீடு
பொதுப்பிரிவு
93
பிற்படுத்தப்பட்டோர்
79
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர்
60
பிற்படுத்தப்பட்டோர் (Muslim)
11
ஆதிதிராவிடர்
45
ஆதிதிராவிடர் (அருந்ததியர்)
9
பழங்குடியினர்
3

வ.
ண்

சங்கத்தின் பெயர்

உத்தேச காலிப்பணியிட விபரம்
சம்பளவிகிதம்
பதவி
எண்ணி
க்கை
1
தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, சென்னை - 1

உதவியாளர்
176
ரூ.18,800 – 56,500
2
தமிழ்நாடு கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சென்னை - 4

உதவியாளர்
57
ரூ.13,000 – 45,460
3
தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், சென்னை - 8

உதவியாளர்
58
ரூ.15,000 – 62,000
4
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், சென்னை - 10

இளநிலை உதவியாளர்
6
ரூ.9,300 – 34,800
5
தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், சென்னை - 93
இளநிலை உதவியாளர்
3
ரூ.19,500 – 65,000

கூடுதல்

300


கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: 10.ம் வகுப்பு அல்லது +2 அல்லது பட்டப்படிப்பில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு படித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வில் பொது அறிவு, கூட்டுறவு மேலாண்மை கூட்டுறவு கடன் மற்றும் வங்கியியல் மற்றும் கூட்டுறவு கணக்கியல் பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 29.12.2019

எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி

எழுத்துத்தேர்விற்கான நுழைவுச் சீட்டை இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து பெற்றுக்கொள்ளவும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேர்வு மையம் போன்ற விபரங்கள் மின் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்
ரூ. 250 இதனை SBI வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். ஆதரவற்ற விதவைகள் SC/SCA/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.tncoopsrb.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் படிவத்தை பிரிண்ட் செய்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22.11.2019


0/Post a Comment/Comments

Previous Post Next Post