அரசு உதவிப் பேராசிரியர் பணி; காலியிடங்கள்: 2331
காலியிடங்கள்: 2331

கல்வித் தகுதி:PG Degree / Ph.D

வயது: 57

சம்பளம்: ரூ. 57,700 முதல் 1,82,400 வரை.

விண்ணப்பக் கட்டணம்:
SC/ST/PWD பிரிவை சார்ந்தவர்களுக்கு 300 ரூபாய் செலுத்த வேண்டும் மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூபாய் 600 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள: http://trb.tn.nic.in/arts_2019/Notification.pdf
கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு  http://trb.tn.nic.in/arts_2019/Lastdate.pdf

கடைசி தேதி: 15.11.2019 
0/Post a Comment/Comments

Previous Post Next Post