ஏர் இந்தியா பொறியியல் சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் 170 உதவி மேற்பார்வையாளர் பணியிடங்கள்
காலியிடங்கள்: Assistant Supervisor: 170

கல்வித் தகுதி:
பொறியியல் துறையில் விமான பராமரிப்பு அல்லது கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்

வயது வரம்பு:
01.08.2019 அன்று 33 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும் வயதுவர்மப்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம் : ரூ. 19,570

தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்களை தேர்வு செய்ய ஆன்லைன் திறன் சோதனை தேர்வு நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம் :
General, OBC - ரூ. 1000 & SC, ST, EX-SM - ரூ. 500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
http://www.airindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள : http://www.airindia.in/writereaddata/Portal/career/840_1_Notification-18102019-CORRIGENDUM.pdf

கடைசி தேதி : 05.11.2019

0/Post a Comment/Comments

Previous Post Next Post