Monthly Archives: September, 2019

போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்று சரிபார்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்று சரிபார்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு  போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்...

யூ.பி.எஸ்.சி. (UPSC) தேர்வு: 50 பேருக்கு இலவச பயிற்சி

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); யூ.பி.எஸ்.சி. தேர்வு: 50 பேருக்கு இலவச பயிற்சி இந்திய குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வெழுத விரும்பும் 50 பேருக்கு, சென்னை அண்ணாநகர், திருமங்கலத்தில் செயல்படும்...

உயிரியல் (தாவரவியல்) – FULL STUDY MATERIALS

உயிரியல் (தாவரவியல்) - BOTANY FULL STUDY MATERIALS தாவரவியல்: வாழ்க்கை அறிவியல் முக்கிய கருத்துக்கள்: வகுப்பு 7 – அன்றாட வாழ்வில் விலங்குகளின் பங்கு வகுப்பு 7 – தாவர புற அமைப்பியல் வகுப்பு 8 – பயிர்மபெருக்கம்...

TNPSC GROUP 1,2,4 SYLLABUS VIDEO (TAMIL)

TNPSC GROUP 1,2,4 SYLLABUS VIDEO (TAMIL) TNPSC GROUP 1 SYLLABUS VIDEO TNPSC GROUP 2 SYLLABUS VIDEO TNPSC GROUP 4 SYLLABUS VIDEO TNPSC தேர்வுகளுக்கு எந்த பாடப்புத்தங்களை படிக்க வேண்டும்?

பொது அறிவு முக்கிய கேள்வி பதில்கள்

பொது அறிவு 1)டெல்லியில் உள்ள செங்கோட்டையை கட்டியவர்? ஷாஜகான்  2) "CONSUMER" என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது? நுகர்வோர் 3) டெங்கு காய்ச்சல் எதனால் பரவுகிறது? குலக்ஸ் கொசு 4) அறிவியல் சோசியலிசத்தின் தந்தை " எனப்படுபவர்? கார்ல் மார்க்ஸ் 5) பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்ற ஆண்டு?1789-99 6) இந்தியக் கிளி " என்று அழைக்கப்பட்ட கவிஞர்? அமிர்குஸ்ரு 7) அடிமை வம்சத்தின் முதல் அரசர் யார்? குத்புதின் ஐபெக் 8) இந்து சமயத்தில் 6 வகையான சமய வழிபாட்டு முறைகள் தோன்றிய காலம்? பல்லவர்கள் 9) சங்க காலத்தில் சோழர்களின் தலைநகர்? உறையூர் 10) பாக்டீரியங்களை கண்டுபிடித்தவர்? லூயிஸ் பாஸ்டியர் 11) அமெரிக்காவில் புகழ்பெற்ற உயர்ந்த சிலை எது? சுதந்திர தேவி சிலை 12) புத்தர் பிறந்த இடம்? லும்பினி 13) நிலநடுக்கத்தை அடிக்கடி சந்திக்கும் நாடு? ஜப்பான் 14) உலகிலேயே மிகச்சிறிய நாடு? வாடிகன் 15)உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது?  65...

பொது அறிவு

பொது அறிவு 1. பாபர் பின் ஆட்சிக்கு வந்தவர்? - உமாயூன் 2. உமாயூன் மன்னராக பொறுப்பேற்ற ஆண்டு ? - 1530 3. உமாயூன் பிறந்த ஆண்டு? - 1508 4. உமாயூன் எந்த பகுதி ஆளுநராக நியமிக்கப்பட்டார்? - பதக்‌ஷான் 5. உமாயூன் ஆளுநராக அறியனை ஏறிய போது வயது? - 20 6....

TNPSC குரூப் 2 வினாத்தாள் – 2013,2014,2015,2017,2018 (Previous Years)

TNPSC குரூப் 2 வினாத்தாள் - 2013,2014,2015,2017,2018 (Previous Years) TNPSC Group 2 – General Tamil 2018 (with Answer key) Download TNPSC...

Tamil Mixer Education Whatsapp Group Links (Tamilnadu Job Updates – TNPSC WhatsApp & Telegram Groups)

Tamil Mixer Education Whatsapp Group Links (Tamilnadu Job Updates - TNPSC WhatsApp & Telegram Groups)

TNPSC Group 2 தேர்வு பற்றி தெரியாதவர்களுக்காக

Group 2 தேர்வு பற்றி தெரியாதவர்களுக்காக முதல் நிலைத் தேர்வு (Preliminary) என்பது பொதுத்தமிழ் = 100 கொள்குறி வினாக்கள் (Multiple Choices)... பொது அறிவு = 100 கொள்குறி வினாக்கள் கொண்டது...(டிகிரி லெவல்) இதில் தேர்வு பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றவராவார். முதன்மைத் தேர்வு (Main) என்பது 100 மதிப்பெண்கள்...

Most Read