தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் வேலை

job in Tamil Nadu Transport Corporation

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஒரு ஆண்டு பயிற்சிக்கான 660 தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்ற தமிழக இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 660

பயிற்சி: Tamilnadu Govt Apprentices Training (Graduate, Diploma holders)

பயிற்சி காலம்: 1 year

பயிற்சி இடம்:
கும்பகோணம், விழுப்புரம், நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி.

பட்டதாரி பயிற்சிக்கான காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள் 218
S.No
Discipline
Kumbakonam
Villupuram
Nagerkovil
1
Mechanical Engineering
108
50
10
2
Automobile Engineering

20

3
Civil Engineering

09

4
Computer Science Engineering

12

5
Electrical and Electronics Engineering

09

தகுதி:
பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 2017, 2018 மற்றும் 2019.ம் ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பயிற்சியன்போது ரூ.4,984 உதவித்தொகையாக வழங்கப்படும்.

Technician (Diploma) பயிற்சிக்கான காலியிட விவரம்:
மொத்த காலியிடங்கள்: 442
S.No
Discipline
Kumbakonam
Villupuram
Nagerkovil
Tirunelveli
1
Mechanical Engineering
225
26
27
136
2
Automobile Engineering
3
Civil Engineering

4

4
4
Computer Science Engineering

7

10
5
Electrical and Electronics Engineering

3


தகுதி:
பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 2017, 2018 மற்றும் 2019.ம் ஆண்டுகளில் Diploma முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியன் போது ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:
www.tnstc.in அல்லது www.boat-srp.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய http://boat-srp.com/wp-content/uploads/2019/09/Revised-TNSTC-4-REGION-KUM-VPM-NGL-TNV.pdf என்ற லிங்கில் தெரிந்துகொள்ளவும்.

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் தெற்கு கோட்டமான கும்பகோணம், விழுப்புரம், நாகர்கோயில், திருநெல்வேலியில் பயிற்சி பிரிவில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2019

NATS போர்ட்டலில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.10.2019


0/Post a Comment/Comments

Previous Post Next Post