திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தில் வேலை

Work in the center of fluid impulse systems

திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தில் வேலை

திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தில் Liquid Propulsion Systems Centre (LPSC) காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் : தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) -  16.

கல்வித் தகுதி:
Diploma in Mechanical Engineering, Diploma in Electronics and Communication Engineering - ஏதாவது ஒரு படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:
ரூ. 44,900 - ரூ. 1,42,400.

வயது வரம்பு:
35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் திறன் சோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் OBC பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150 மற்ற அனைத்து பிரிவினர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.lpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அறிய https://www.lpsc.gov.in/docs/Detailed%20advertisementTA.pdf என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 03-10-2019

0/Post a Comment/Comments

Previous Post Next Post