இந்திய உணவுக் கழகத்தில் வேலை

Work at Indian Food Corporation

இந்திய உணவுக் கழகத்தில் வேலை

இந்திய உணவுக் கழகத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் வட - கிழக்கு மண்டலங்களில் 304 மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 304
வடக்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள்: 187
பணி:
Manager (General) - 08
Manager (Depot) - 46
Manager (Movement) - 12
Manager (Accounts) - 68
Manager (Technical) - 44
Manager (Civil Engineering) - 04
Manager (Electrical Mechanical Engineering) - 05

தெற்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்:
பணி:
Manager (General) - 09
Manager (Depot) - 06
Manager (Movement) - 19
Manager (Accounts) - 30
Manager (Hindi) - 01

மேற்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்:
பணி:
Manager (General) - 01
Manager (Depot) - 04
Manager (Movement) - 01
Manager (Accounts) - 07
Manager (Technical) - 01
Manager (Hindi) - 01

கிழக்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்:
பணி:
Manager (General) - 02
Manager (Depot) - 20
Manager (Accounts) - 09
Manager (Technical) - 05
Manager (Hindi) - 01

வட-கிழக்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்:
பணி:
Manager (General) - 02
Manager (Depot) - 11
Manager (Accounts) - 07
Manager (Technical) - 03
Manager (Civil Engineering) - 03

சம்பளம்: அனைத்து பணியிடங்களுக்கும் ரூ. 40000 - 1,40,000.
வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி வயதுவரம்பு கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:
ரூ.800 கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். SC, ST, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:
www.fci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அறிய https://www.recruitmentfci.in/category_two_main_page.php?lang=en  என்ற லிங்கில் சென்று மண்டலங்கள் வாரியான விவரங்களை தெரிந்துகொள்ளவும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.10.2019

1/Post a Comment/Comments

Post a Comment

Previous Post Next Post

 
For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Notes Collections 2022

    DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

   👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   Samacheer & CBSE - 6th to 12th Books PDF

     👉Samacheer: Click Here

     👉CBSE: Click Here

   Topic Wise Notes - PDF

     👉History: Click Here

     👉Biology: Click Here

     👉Chemistry: Click Here

     👉Physics: Click Here

     👉Political Science: Click Here

     👉Geography: Click Here

     👉Economics: Click Here

   6th to 12th Do You Know

     👉Economics: Click Here

     👉Polity: Click Here

     👉History: Click Here

     👉Geography: Click Here

     👉Biology: Click Here


   Academy Current Affairs PDF Collections:

     👉Suresh IAS Academy - Click Here

     👉TamilNadu Government Current Affairs - Click Here

     👉Shankar IAS Academy - Click Here

   Hand Written Current Affairs PDF Collections:

     👉2021 - Click Here 

   TamilNadu Government Exam Notes:

     👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

   🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥
   👉 Ages 

   👉 Ratio     👉 Time & Work