DRDO.வில் ஆராய்ச்சி பணி



DRDO.வில் ஆராய்ச்சி பணி

இந்திய ராணுவத்தின்கீழ் செயல்படும் DRDO.வில்  கீழ்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. பணியின் பெயர்: Research Associateship
காலியிடம்: 1
சம்பளம்: 54,000
வயது: 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்
கல்வித்தகுதி: Chemistry / Materials Engg பாடப்பிரிவில் Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Junior Research Associateship
காலியிடம்: 2
சம்பளம்: 31,000
வயது: 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்
கல்வித்தகுதி: Chemistry / Physics பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Junior Research Associateship
காலியிடம்: 3
சம்பளம்: 31,000
வயது: 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்
கல்வித்தகுதி: Chemistry / Mechanical Engg பாடப்பிரிவில் BE/B.Tech பட்டம் பெற்று NET /  GATE தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ME/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


குறிப்பு: உச்ச வயதுவரம்பில் SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் தளர்வு வழங்கப்படும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்கள்: 21.10.19 & 22.10.19

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
DMSRDE Transit Facility
(Near DRLM Puliya),
DMSRDE, G.T. Road,
Kanpur 208 013.


நேர்முகத்தேர்விற்கு தகுதியானவர்கள் www.drdo.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து நேர்முகத்தேர்வில் போது சமர்ப்பிக்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post