இரயில் இந்தியா தொழில் நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் வேலை


இரயில் இந்தியா தொழில் நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் வேலை

மத்திய அரசின் இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் (RITES) காலியாக உள்ள இளநிலை மேலாளர் (Junior Manager) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. காலிப் பணியிடங்கள் :
இளநிலை மேலாளர் (Junior Manager - Finance) பிரிவில் 22 காலிப்பணியிடங்கள் (UR-4, EWS-1, OBC-6, SC-8, ST-3) உள்ளன.
கல்வித் தகுதி:
Chartered Accountant (CA) / CMA படித்து முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
ரூ. 40,000 முதல் ரூ.1, 40,000 வரை.
வயது வரம்பு:
1.9.2019 தேதிப்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். EWS / SC / PWD / ST / OBC / EX-SM பிரிவினர்களுக்கு அரசுவிதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

2. காலிப் பணியிடங்கள் :
இளநிலை மேலாளர் (Junior Manager - Finance) பிரிவில் 24 காலிப்பணியிடங்கள் (UR-12, EWS-2, OBC-6, SC-4) உள்ளன.
கல்வித் தகுதி:
B.Com / BBA (Finance) / BMS (Finance) போன்ற பட்டப்படிப்புகளில் எதோ ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
ரூ. 18,000 – 66,000
வயது வரம்பு:
1.9.2019 தேதிப்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். EWS / SC / PWD / ST / OBC / EX-SM பிரிவினர்களுக்கு அரசுவிதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
          நேர்முகத்தேர்வு  நடைபெறும் இடம்: சென்னை

விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் .பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 600 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 300 ஆகும். ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.rites.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை டவுன்லோடு செய்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10-10-2019

0/Post a Comment/Comments

Previous Post Next Post