அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை

Office Assistant job at Anna University

அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு 8-வது தேர்ச்சியடைந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி : அலுவலக உதவியாளர்
மொத்த காலியிடம் : 01
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி
சம்பளம்: ரூ.10,000

விண்ணப்பிக்கும் முறை: தங்களின் சுயவிவரத்தை au.nhhid@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 10.10.2019 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :
Coordinator NHHID,
Kalanjiyam Building,
2nd Floor,
Opposite to Mining Engineering,
CEG Campus,
Anna University,
Chennai - 600025.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :
நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விபரங்களை அறிய
Coordinator,
NHHID,
Anna University,
Chennai - 600 025.

+91-44-2235 7938 என்னும் எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post