ONGC. ல் எக்சிக்யூட்டிவ் பணிகள்


ONGC. ல் எக்சிக்யூட்டிவ் பணிகள்

“ONGC Petro Addition Limited” நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

காலியிடம் ஏற்பட்டுள்ள துறைகள்: Marketing, Materials Management, Mechanical Maintenance, Electrical Maintenance, Instrumentation Maintenance.

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறைகள் சார்ந்த பாட பிரிவுகளில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.opalindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 6.10.2019

காலியிடங்கள் எண்ணிக்கை, வயதுவரம்பு போன்ற கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post