எம்.பி.ஏ பட்டதாரிகளுக்கு டி.என்.பி.எல் நிறுவனத்தில் வேலை


எம்.பி. பட்டதாரிகளுக்கு டி.என்.பி.எல் நிறுவனத்தில் வேலை

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள துணை பொது மேலாளர் பணியிடத்தினை நிரப்பப்பட உள்ளதால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL)
பணி : துணைப் பொது மேலாளர்
காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : எம்பிஏ
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 46 முதல் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.53,700 முதல் .ரூ.69,900 வரையில் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpl.com என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Deputy General Manager (Corporate Hr & Strategy), Tamil Nadu Newsprint And Papers Limited, No.67, Mount Road, Guindy, Chennai - 600 032.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 05.10.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post