ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் உதவு விரிவுரையாளர் பணி
சண்டிகரில் உள்ள "Hotel Management & Catering
Technology".ல் கீழ்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்: Assistant Lecturer
காலியிடங்கள்: 5 (OBC-1, UR-3, PH-1)
சம்பளவிகிதம்: 10,300 - 34,800
வயது: 37 வயதிற்குள் இருக்க
வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடம்
உச்ச வயதுவரம்பில் தளர்வு
வழங்கப்படும்.
கல்வித்தகுதி: Hospitality / Tourism போன்ற
பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
அல்லது MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Hotel Administration / Hospitality Management / Hotel
Management / Hospitality Administration / Culinary Arts / Culinary Science போன்ற
பாடப்பிரிவுகளில் முழு
நேர வகுப்பாக மூன்று
வருட டிப்ளமோ அல்லது
இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் தொழில்திறன் தேர்வு மற்றும்
கற்பிக்கும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். பணிக்கு
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதல்
மாதம் 2500 தொகுப்பு ஊதியமாக
வழங்படும். பின்னர் நிரந்தர
பணி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.cihmct.com என்ற
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை
டவுன்லோடு செய்து பூர்த்தி
செய்தி 10.10.19 தேதிக்குள் அனுப்ப வேண்டும்
அனுப்ப வேண்டிய
முகவரி, விண்ணப்பக் கட்டணம்
போன்ற கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Post a Comment