தமிழக அரசு மருத்துவமனைகளில் 405 பேருக்கு வேலைதமிழக அரசு மருத்துவமனைகளில் 405 பேருக்கு வேலை

தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: Dispenser
காலியிடங்கள்: 405
சம்பளம்:ரூ. 750 (தினசரி)
வயது: 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். SC/ST/SCA/BC/BCM/MBC & DNC பிரிவினர்கள் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Siddha/Unani/Ayurvetha/Homeopathy போன்ற மருத்துவ பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் Diploma in Pharmacy சான்றிழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை
10.ம் வகுப்பு தேர்ச்சி, +2 தேர்ச்சி மற்றும் D.Pharm படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.thhealth.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Director of Indian Medicine and Homeopathy,
Arumbakkam,
Chennai 106.
விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 20.9.2019

0/Post a Comment/Comments

Previous Post Next Post