மத்திய
அரசின் கீழ் செயல்படும் "Staff Selection Commission"ல்
கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விபரம்
வருமாறு:
1. பணியின் பெயர்: Senior
Conservation Assistant
காலியிடம்: 1(ST)
2. பணியின் பெயர்: Technical
Superintendent (Processing)
காலியிடங்கள்: 2(UR-1, OBC-1)
3. பணியின் பெயர்: Textile Designer
காலியிடங்கள்: 2(UR)
4. பணியின் பெயர்: Technical
Superintendent (Weaving)
காலியிடம்: 1(UR)
மேற்கண்ட 4 பணிகளுக்கான சம்பளவிகிதம்:
35,400 - 1,12,400
5. பணியின் பெயர்: Laboratory
Assistant
காலியிடம்: 1(EWS)
சம்பளவிகிதம்: 19,900 - 63,200
6. பணியின் பெயர்: Girls Cadet
Instructor
காலியிடங்கள்: 19(UR-15, OBC-1, EWS-2, SC-1)
சம்பளவிகிதம்: 25,500 - 81,100
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.8.2019
வயது,
கல்வித்தகுதி உள்ளிட்ட
கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட
இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Post a Comment