Repco.வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜர் பணி


Repco.வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜர் பணி
"Repco" வங்கியில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு:
பணியின் பெயர்: Assistant Manager
காலியிடங்கள்: 3
சம்பளம்: ரூ. 45,000
வயது: 24 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். (SC, ST, OBC, EX - SM) பிரிவினர்களுக்கு 5-வருடம் சலுகை தரப்படும்.
கல்விதத்தகுதி: Information Technology / Computer Apllication பாடப்பிரிவில் முதல் வகுப்பு தேர்ச்சியுடன் BA / B.Tech / BCA / B.Sc பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வுகள் நடைபெறும் இடம்: சென்னை

விண்ணப்பக் கட்டணம்
ரூ. 708. "REPCO BANK RECRUTIMENT CELL" என்ற முகவரியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் DD ஆக எடுக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.repcobank.com என்ற இணையதளம் மூலமாக கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து அத்துடன் DD மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்பும் கவரின் மீது "For the post of Assistant Manager (Scale - 1) - Information Technology" என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி
The General Manager (Admin),
Repco Bank Ltd,
P.B.No. 1449,
Repco Tower,
No. 33, North Usman Road,
T Nagar, Chennai - 600 017.


விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 13.8.2019

0/Post a Comment/Comments

Previous Post Next Post