TNPSC Group 4 தேர்விற்கான விதிமுறைகள் என்னென்ன?
வருகிற
1ம் தேதி குரூப்
4 தேர்வு தேர்வு கூடத்துக்கு செல்போன், மோதிரம் அணிந்து
செல்ல தடை. மீறினால்
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை
சென்னை:
வருகிற 1ம் தேதி
குரூப் 4...
முதுமொழிக்காஞ்சி தொடர்பான செய்திகள்
§
இந்நூலின் ஆசிரியர் மதுரைக்
கூடலூர் கிழார்.
§
இவர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
§
ஐங்குறு நூற்றைத்
தொகுத்தவரும் இவரே.
§
கல்வியை
விட ஒழுக்கமே சிறந்தது
எனக் கூறும் நூல்.
§
இந்நூலில் 100 பாடல்கள் உள்ளன.
பிரிவுக்கு #பத்து பாடல்
வீதம் 10 பிரிவுகள் உள்ளன.
§
ஒவ்வொரு பத்தின் முதலடியும் ஆர்கலி உலகத்து எனத்
தொடங்கும்.
§
இந்நூல் அறவுரைக் கோவை
எனவும் அழைக்கப்படுகிறது.
§
இந்நூல்,...
திரிகடுகம் தொடர்பான செய்திகள்:
·
திரிகடுகம் என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
·
திரிகடுகம் என்பது மூன்று மருந்துப்
பொருட்களைக் குறிக்கும்.
·
திரி - மூன்று
·
கடுகம் - காரமான பொருள்.
·
இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார்.
·
இவரின் சிறப்புப் பெயர்
செரு அடுதோள் நல்லாதன்.
·
செரு அடுதோள் நல்லாதன்
என #பாயிரம் குறிப்பிடுவதால் இவர் போர்...
இரட்டுறமொழிதல்
பாஞ்சாலி சபதம்
பற்றிய முக்கிய வினா விடைகள்!!
· ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது ---------- எனப்படும். இரட்டுற மொழிதல் அணி
·
இரட்டுற_மொழிதல்
அணியின் வேறு பெயர்? சிலேடை
· செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் ---------- பயன்படுத்தப்படுகின்றன. சிலேடைகள்
·
தமிழழகனாரின் இயற்பெயர்? சண்முகசுந்தரம்
·
---------
வருகின்ற செய்தியைக் கேட்ட
வலிமை மிக்க பாண்டவர்
ஐவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்? விதுரவன்
· பாண்டவர் நாடு அழியும்
பாவச் செயலுக்குத்...
தமிழ்
1. கல்வியில் சிறந்த
தமிழ்நாடு என புகழ்ந்தவர் பாரதியார்
2. இராமலிங்க அடிகளார்
பிறந்த ஊர் மருதூர்
3. திருக்குறளில் அன்புடைமை
என்னும் அதிகாரத்தில் வரும்
குறளின்
எண்ணிக்கை 10
4. உ.வே.சா
பிறந்த மாவட்டம் திருவாருர் மாவட்டம்
5. உ.வே.சா
பதிப்பித்த அந்தாதி நூல்களின்
எண்ணிக்கை 3
6. உ.வே.சா
பதிப்பித்த...
உயிரி வளர்ப்பு முறைகள்
1.
வெர்மிகல்சர் – மண்புழு வளர்ப்பு
2.
மோரிகல்சர் – மல்பெரிசெடி வளர்ப்பு
3.
செரிகல்சர் – பட்டுப்புழு வளர்ப்பு
4.
பிஸ்சி கல்சர் – மீன் வளர்ப்பு
5.
ஆஸ்டெர் கல்சர் – சிப்பி வளர்ப்பு
6.
எபிகல்சர் – தேனீ வளர்ப்பு
7.
சில்வி கல்சர்...
இனியவை நாற்பது தொடர்பான செய்திகள்
·
பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல்
இனியவை
நாற்பது.
·
இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு ஆகும்.
·
இவர்
வாழ்ந்த
ஊர்
மதுரை.
·
இவர்
சிவன்,
திருமால்,
பிரம்மன்
ஆகிய
மூவரையும்
பற்றி
பாடியுள்ளார்.
·
பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புகளில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று.
·
உலகில் நல்ல
அல்லது
இனிமையான_விடயங்களை #எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம்.
·
இதில் ஒவ்வொரு...