மத்திய அரசு மருத்துவமனைகளில் Nursing Officer பணி; காலியிடங்கள்: 852

மத்திய அரசு மருத்துவமனைகளில் Nursing Officer பணி; காலியிடங்கள்: 852புதுடெல்லியில் உள்ள "RML மருத்துவமனையில்" கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Nursing Officer
மொத்த காலியிடங்கள்: 852 (UR - 370, EWS - 88, OBC - 210, SC - 127, ST - 57)
சம்பளவிகிதம்: ரூ.9,300 - 34,800
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Nursing பாடப்பிரிவில் B.Sc  பட்டம் அல்லது General Nursing Mid - Wifery பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Nurse / Nurse and Mid - Wife - ஆக மாநில Nursing Councilல் பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு  மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வு நடை பெறும் நாள்: 15.9.2019


விண்ணப்பக் கட்டணம்:
ரூ. 1500 (SC/ST/ESW - ரூ. 1200) இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.rmlh.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 21.8.2019


வயதுவரம்பு சலுகை உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட முகவரியைப் பார்க்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post