NPCC.ல் சிவில் இன்ஜினியர் பணி



NPCC.ல் சிவில் இன்ஜினியர் பணி

பொதுத்துறை நிறுவனமான NPCC நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு:
பணியின் பெயர்: Site Engineers
காலியிடங்கள்: 2
வயது: 31.7.2019 தேதியின்படி 5 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST/OBC/PWD/EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: Civil Engineering பாடப்பிரிவில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை
தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்
ரூ. 1000 இதனை National Projects Construction Corporation Limited என்ற பெயரில் State Bank of India, Gandhi Nagar Branch, Jammu-மாற்றத்தக்க வகையில் DD ஆக எடுக்கவும்.
SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.npcc.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை டவுண்லோடு செய்து, பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
Zonnal Manager,
NPCC Limited,
Near Dogra Ground,
Gandhi Nagar,
Jammu - 180 004.

விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 14.8.2019


மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post