NIFT - ல் 179 உதவிப் பேராசிரியர் பணி

NIFT - ல் 179 உதவிப் பேராசிரியர் பணி
புதுடெல்லியிலுள்ள NIFT - ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை.
பணியின் பெயர்: Assistant Professors
காலியிடங்கள்: 179 (UR - 74, OBC - 49, EWS - 17, SC - 26, ST - 13)
வயது: 40
கல்வித்தகுதி: M. Design / M.Des / M.Arch / MFA பட்டம் அல்லது Mechanical / Industrial / Production Engineering பாடப்பிரிவில் M. Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்
ரூ. 1000 இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள் / SC / ST / PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் www.nift.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் 6.9.2019 தேதிக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post