JIPMER.ல் பேராசிரியர் பணிகள்

JIPMER.ல் பேராசிரியர் பணிகள்



புதுச்சேரியிலுள்ள JIPMER மருத்துவமனையில் கீழ்க்கண்ட பணிகளுக்கு தேவையான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். இதுகுறித்த விபரம் வருமாறு:

1. பணியின் பெயர்: Assistant Professors
காலியிடங்கள்: 7(Anaesthesiology - 3, Microbiology - 1, Nephrology - 1, Paediatrics - 1, Radio Diagnosis - 1)
சம்பளம்: 1,01,500
வயது: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஜிப்மர் விதி முறைப்படி கல்வித்தகுதி பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Embryologist in Obstetrics & Gynaecology
காலியிடம்: 1
சம்பளம்: 60,000
வயது: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: MBBS பட்டம் அல்லது Life Science பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்புடன் Embryologist - ஆக 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 29.8.2019
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
Administrative Block,
JIPMER,
Puducherry.

விண்ணப்பக் கட்டணம்

ரூ.500 (SC/ST பிரிவினர்களுக்கு ரூ. 250). இதனை "The Director JIPMER" என்ற பெயரில் State Bank of India, JIPMER Branch(02238), Puducherry - 60 006.ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் www.jipmer.edu.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து அத்துடன் டி.டி. மற்றும் சுய அட்டெஸ்ட் செய்த தேவையான அணைத்து சான்றுகளின் நகல்கள் மற்றும் அசலையும் இணைத்து நேர்முகத்தேர்வில் போது சமர்ப்பிக்கவும்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post